சேவை கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்ட கொண்டுவரப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல். நாட்டில் நடுத்தர மற்றும் உயர் ரக உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் (Service Charge) வசூலித்து வருகின்றன. உணவகங்களில் சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளர் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர, அது கட்டாயமில்லை என்பது அரசின் விதிமுறை என ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது. இந்த நிலையில், ‘சேவை கட்டணம்’ விதிப்பது சட்டவிரோதமானது என்று மத்திய நுகர்வோர் […]
உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, உணவகங்களில் பில்களுக்கு ‘சேவை கட்டணம்’ விதிக்க வேண்டாம். அப்படி விதித்தால் ‘சட்டவிரோதம்’ என்று நடவடிக்கை எடுக்கப்படும். விருந்தோம்பல் நிறுவனங்கள் மற்றவர்களுடன் இணைந்து கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் சட்ட கட்டமைப்பை விரைவில் உருவாக்குவோம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை […]