பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : பருவகாலம் மாறும் சமயத்தில், காய்ச்சல் வந்துவிட்டால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் சரியான உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் காய்ச்சலின் போது உடலில் ஜீரண சக்தி,நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கட்டாயம் உணவு பழக்க வழக்கத்தை அதற்க்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். […]
சென்னை –காய்ச்சலை குணப்படுத்த பாராசிட்டமல் வகை மாத்திரைகள் எப்படி பலன் தருகிறதோ அதே பலன்களை விஷ்ணுகிராந்தி மூலிகையும் கொடுக்கிறது என டாக்டர் செங்கோட்டையன் தனது யூட்யூப் பக்கத்தில் விளக்கியுள்ளார் . காய்ச்சல் என்றதும் நம் அனைவரும் பாராசிட்டமல் மாத்திரைகளை தான் உட்கொள்வோம். இதை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வியர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்றி காய்ச்சலை குணப்படுத்துகிறது . ஆனால் இதே வேலையை இயற்கையான முறையில் விஷ்ணுகிரந்தி செடிகள் செய்து விடுகிறது என்கிறார்கள் Naturopathy மருத்துவர்கள். விஷ்ணுகிரந்தி […]