தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்தார். குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை எனது மகளுக்கு இல்லை . எனவே கருவை கலைக்கவும் அனுமதி வேண்டும் என மாற்றுத்திறனாளி தாய் மனு தாக்கல் செய்து இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் உள்ளார்.நான் வெளியில் […]