Tag: festivel starting

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்..!! சித்திரைத் திருவிழா கொடியேற்றம்..!!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா வரும் மே 8 ஆம் தேதி முதல் 15 ஆம்  தேதி வரை நடக்கவுள்ளது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று நடைபெற்ற கொடியேற்றத்திற்காக உப்பார்ப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்து புனித அகத்தி முக்கொம்புமரத்தை வெட்டி,  கோவிலுக்கு கொண்டுவந்த முக்கொம்பை கன்னீஸ்வரமுடையார் கோவிலுக்குக் கொண்டு சென்று சிறப்பு பூஜை […]

cithirai 2 Min Read
Default Image