Tag: Festival

திருவண்ணாமலையில் இன்று மஹா தீபம் ஏற்றம்..!

திருவண்ணாமலை திருவிழாவில் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், விழாவின் கடைசி நாளான இன்று, இந்த நிலையில் இன்று பஞ்சபூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கருவறை எதிரில் பரணி தீபம் […]

- 2 Min Read
Default Image

கார்த்திகை தீப திருவிழா – 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட […]

- 2 Min Read
Default Image

சென்னையில் இன்று தொடங்குகிறது குறுநாடக திருவிழா…!

சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு 10 நிமிட நாடகங்களின் திருவிழா தொடங்கியது. இந்த குறு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் குறு நாடக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழா, வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த […]

- 3 Min Read
Default Image

பழனி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று மதியம் வரை அனுமதி…!

பழனி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று மதியம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கடந்த செப்.26 ஆம் தேதி பழனி மலைக்கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா துவங்கியது. இன்று  உச்சிகால பூஜை மதியம் 12:00 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடக்கிறது. மேலும், காலை 11:00 மணிக்கு கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். மதியம் 2:45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு மலைக்கோவில் சன்னதி திருக்காப்பிடப்படும். பீச் ரோடு, படிப் பாதை வழியாக மதியம் […]

- 2 Min Read
Default Image

பண்டிகை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு…!

பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு.  ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பொழுதுபோக்கை களிப்பர். இந்த நிலையில், நாளை விடுமுறை தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டலூர், அறிஞர் அண்ணா […]

- 2 Min Read
Default Image

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமல்…!

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் […]

#Train 2 Min Read
Default Image

ஹாலோவீன் திருவிழாவில் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” ஸ்டாச்சு வைரலாகும் வீடியோ!!

அமெரிக்காவில் கொண்டாடப்படும் விசித்திரமான ஹாலோவீன் திருவிழாவில் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” ஸ்டாச்சு வைரலாகும் வீடியோ!! அமெரிக்காவில் மிகவும் வேடிக்கையான மற்றும் விசித்திரமான பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தங்கள் ஆடைகள் மற்றும் பயமுறுத்தும் அலங்காரங்களை உருவாக்க பலரும் பல விதமான யோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, நெட்ஃபிக்ஸ் தொடரான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4″ஐ இன்ஸ்பைர் செய்யும் வகையில் அதில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான மேக்ஸ், வில்லன் வெக்னாவின் மயக்கத்திற்கு உட்பட்டு […]

- 3 Min Read
Default Image

பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்…! என்ன காரணம்…?

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம்.  சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. திரு.வி.க. பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி சாலை வழியாக செல்லலாம். 7-வது அவென்யூ மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பில் […]

- 2 Min Read
Default Image

கோலாகலமாக தொடங்கிய தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 440-வது திருவிழா..!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி  விழா நடைபெற்றது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவானது வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு […]

- 3 Min Read
Default Image

‘காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது’ – ஊர் மக்களுடன் இணைந்து நடனமாடிய அமைச்சர் சக்கரபாணி…!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வேலுசாமி உடன் இணைந்து அமைச்சர் சக்கரபாணி நடனம் ஆடினார். கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்று இருவரும் டான்ஸ் ஆடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்தனர். இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தனது ட்விட்டர் […]

Festival 3 Min Read
Default Image

பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது ஏன்? – விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக மையம் கட்டடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரியாணி திருவிழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி […]

Festival 4 Min Read
Default Image

மதுரை சித்திரை திருவிழா : இவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும்..! – மாவட்ட ஆட்சியர்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.  மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில், “அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தினை” கண்டுகளிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி இடவசதி சிறப்பாக ஏற்பாடு செய்யவும், இவ்வாய்ப்பினை ஆண்டு தோறும் மாவட்ட […]

Festival 3 Min Read
Default Image

கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு திருவிழா..!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 76 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர். இந்த  நிலையில்,கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தற்போது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தோணியார் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டு சிலுவைப்பாதை திருப்பலி அந்தோணியார் தேர் பவனி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் இந்த விழாவில் பங்கு கலந்து கொண்டுள்ளனர். இரண்டாவது நாளான […]

Festival 2 Min Read
Default Image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை கொடியேற்றம்..!

கேரளாவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி சபரிமலை கோயில் திருவிழா கொடியேற்றம் 19-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மார்ச்-18 ஆம் தேதி, பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெறுகிறது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Festival 1 Min Read
Default Image

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள் – நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறு நிதி ஆயோக் உறுப்பினர் வலியுறுத்தல். டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுமாறு தெரிவித்தார். இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், நாளை […]

Central Government 4 Min Read
Default Image

பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்…!

பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம். தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதுண்டு. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற்றது. அதே போல இந்த ஆண்டும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி […]

#Corona 3 Min Read
Default Image

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்…!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு.  வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா […]

Festival 2 Min Read
Default Image

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா…! முக்கிய அம்சங்கள் என்னென்ன…?

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழாவின் முக்கிய அம்சங்கள். சென்னை கிண்டியில் உலா நட்சத்திர விடுதியில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவானது தமிழக அரசின் தொழில்துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் உள்ள 3 முக்கிய அம்சங்கள்:  ரூ.11,141 கோடி மதிப்பீட்டில், 37 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன் மூலம் 55 ஆயிரம் […]

Chief Minister MKStalin 3 Min Read
Default Image

கங்கா தசராவில் புனித நீராடும் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள்..!

வடமாநிலங்களில் முக்கிய பண்டிகையான கங்கா தசராவில் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை  கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடமும், இந்த வருடமும் பல கோவில் திருவிழாக்கள் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் […]

#Corona 3 Min Read
Default Image

13 மற்றும் 14-ம் தேதி வங்கிகள் இயங்காது…! எங்கெல்லாம் இயங்காது…!

வங்கிகள் திருவிழாக்கள் காரணமாக, மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் திருவிழாக்கள் காரணமாக, மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் மூடப்பட்டாலும், அனைத்து ஏடிஎம்கள், மொபைல் வங்கி மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் வங்கி சேவைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறைகள், ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில், மே 13-ம் தேதி, […]

bankholiday 3 Min Read
Default Image