ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12(V12) எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) காரைவிட இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) கார் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. நீளமான பானட், குட்டையான பின்பகுதி, பூட்ரூமில் இணைக்கப்பட்ட ஸ்பாய்லர் அமைப்பு, வலிமையான சக்கரங்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் இந்த […]