அஜித் குமார் : கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோவைத்திருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. இதில் நடித்து விட்டு, சென்னை திரும்பும் முன் துபாய் சென்ற நடிகர் அஜித்குமார், அங்கு ரூ.9 கோடி மதிப்புள்ள ‘Ferrari’ (ஃபெராரி ஃபெராரி )என்கிற சொகுசு காரை வாங்கியுள்ளார். ரேஸில் ஆர்வமிக்கவரான அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 […]
கார் வைத்திருப்பவர்கள் அதனை சிலர் தன் கண் போல பார்த்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் ஒருவர் தனது காரை ஓர் இடத்தில் பார்க் செய்திவிட்டு திரும்பி வந்து பார்கையில் கார் அப்பளமாக நொறுங்கியது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கார் உயர் ரக பெராரி ரக கார் என தெரிந்ததும் பல கார் பிரியர்களின் நெஞ்சமும் நொறுங்கியது. யு.கேவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் […]
உற்பத்தியாளர்கள் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கும் ஹைபரிட் தொழில்நுட்பத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியம். சில, டொயோட்டாவைப் போலவே, சிறந்த திறனையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் ஃபெராரி, மெக்லாரன் மற்றும் போர்ஸ் போன்ற கார் தயாரிப்பாளர்கள், உயர்மட்ட சக்தி மற்றும் குறைந்த காற்றழுத்த தாக்கத்தை அதிகரிக்கும் வகையில் கிரக-நட்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். . ஃபெராரி பிஸ் செர்ஜியோ Marchionne ஒரு சமீபத்திய அறிக்கை படி, ஒருவேளை ஃபெராரி 2019 ல் அடுத்த ஆண்டு அதன் கலப்பு V8 […]
ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12(V12) எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) காரைவிட இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) கார் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. நீளமான பானட், குட்டையான பின்பகுதி, பூட்ரூமில் இணைக்கப்பட்ட ஸ்பாய்லர் அமைப்பு, வலிமையான சக்கரங்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் இந்த […]