Tag: Feminist murder

பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது – மு.க ஸ்டாலின்

பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பிறந்து 31 நாட்கள் ஆன நிலையில், பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது என கூறியுள்ளார். மேலும்  கண்டனத்திற்குரிய இந்த கொடூர செயலில் ஈடுபட்டோர் மற்றும் துணைநின்றோர் […]

#DMK 3 Min Read
Default Image