மதுரையில் பெண்பாற்புலவர் இளவெயினிக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச் சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்ககால மன்னர்களால் போற்றப்பட்டவர்: “சங்ககாலத்தில், […]