தைவான் நாட்டில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டிற்கு விமானம் வழியாக அழைத்து சென்றுள்ளனர். தைவான் நாட்டின் உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் வாழ்ந்து வருகிறது. என்மா என்ற பெயருடைய இந்த பெண் காண்டாமிருகத்திற்கு 5 வயது ஆகிறது. ஆனால், இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கம் செய்வதற்கு அங்கு ஆண் காண்டாமிருகம் இல்லை. இதன் காரணத்தால் இந்த விலங்கினத்தை காப்பாற்றும் முயற்சியில் தைவான் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு […]
அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை வனத்துறையினர் மீட்டனர். காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் சி.டபிள்யூ.ஆர்.சி குழு இன்று காலை காசிரங்கா பகுதியை சுற்றியுள்ள அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை மீட்டனர். அஸ்ஸாம் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டாக நடத்தப்படும் வனவிலங்கு பராமரிப்பு வசதியான வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் இந்த காண்டாமிருக குட்டி கண்காணிக்கப்படுகிறது. […]