வீங்கிய முகத்துடன் மருத்துவமனைக்கு சென்ற ஒருபெண் கன்னத்தில் இருந்து டாக் ஹார்ட் என்ற வகையை சார்ந்த 1.6 சென்டிமீட்டர் கொண்ட புழுவை நீக்கியுள்ளனர். இந்த புழு நாய்களில் மட்டும் காணப்படும்.இவை நாய்களில் இருந்து கொசுக்கள் மூலம் மனிதர்களிடம் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். கேரளா மாநிலம் சாலக்குடி பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு வீங்கிய முகத்துடன் ஒரு இளம் பெண்ணின் தாயார் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவரின் […]