இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் பெண்களை விட ஆண்கள் கொரோனாவால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதிகரிக்கும் பெண்களின் இறப்பு: டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள், இந்தியாவில் வயது மற்றும் பாலின குறிப்பிட்ட […]