ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பலரும் அறிந்ததே. ஆனால் பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள் பற்றி ஆகியவை பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அதைப்பற்றி விரிவாக காண்போம் வாருங்கள். பெண் கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படும் சாதனங்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்ணிடம் உள்ளது என இந்திய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதனால், பெண்கள் கருத்தடைகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை பற்றி தெரியாதவர்களாக […]