மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான மினி நிறுவனம், தற்போது இந்தியாவில் கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 44.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில், இந்த புதிய மினி கிளப்மேன் லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ரக கார்கள் இந்திய சந்தையில் வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இந்த […]