ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாகஅறிவிப்பு!!!!
இராமநாதபுரம் மாவட்டம்:ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாக அறிவிப்பு செய்திருக்கிறது.ஆனால் அரசு நடத்தும் விழாவுக்கு மட்டும் பொருந்தாது போல.அந்த விழாவுக்கு மட்டும் விதிவிலக்குபோல???? சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டம் வரம்புபோல. இந்த விசையமானது ஊர் தலையாரி, VAO, RI, தாசில்தார், RDO, DRO, கலெக்டர் போன்ற இந்த மாவட்ட அதிகாரிகளாக இருக்கிற யாருக்குமே இந்த விஷயம் போகல அதை விடுங்க நம்ம காவல்துறைக்குமா தகவல் கிடைக்கல?????