சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” நடிகர் தனுஷ் முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர்கள் அளித்த புகார் குறித்து கூட்டு நடவடிக்கை குழு விரைவாக விசாரணை நடத்தி முடிக்க தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது” என்றார். இந்த விவகாரம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஃபெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய […]
முன்னாள் FEFSI தலைவர் மோகன் காந்திராமன், கொரோனா தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் காலமானார். நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோரோனோ பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில், இன்று(25/05/2021) காலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன முன்னாள் திரு.மோகன் காந்திராமன் கொரோனா தொற்றின் காரணமாக ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் காலமானார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து பெப்சி வெளியிட்ட அறிக்கையில், பெப்சி என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 2021-9023ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும், அங்கமுத்து சண்முகம் பொதுச்செயலாளராகவும், பொருளாளராக பி.என்.சுவாமிநாதனும் மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இவர்களுடன் துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர், எஸ்.பி.செந்தில்குமார், வி.தினேஷ்குமார், தவசிராஜ் இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன், ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார், கே.ஸ்ரீபிரியா ஆகியோரும் […]
சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து ரூ. 1.5கோடி பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் […]
சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் தற்போது மீண்டும் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தடைபட்டு சில தினங்களுக்கு […]
திரைப்படத்துறைக்கும் அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பெப்சி தலைவர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது . இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தற்போது சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அமிர்தபச்சனுடன் இணைந்து, ‘பேமிலி’ என்ற பெயரில் உருவான இந்தக் குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் கிடைக்கும் பணத்தைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இதில் கிடைத்த தொகையில், பெப்சி தொழிலாளர்களுக்கு 2.70 […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, fefsi தொழிலாளர்களுக்கு உதவுமாறு சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ஜெயம் ரவி […]
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்த தடை உத்தரவால் பல நிறுவனங்கள் தங்களது தொழில்களை முடங்கிக் கொண்டது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவரும் பணம் இன்றி உணவின்றி மிகவும் நெருக்கமான நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் பிரபல நிறுவனம் ஆகிய FEFSI நிறுவனம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தது. ஆனால் இந்த 144 […]