Tag: feeding

பாலூட்டும் தாய்மார்களா நீங்கள்…? ஆரோக்கியமான முறையில் தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை செய்யுங்கள்!

பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்தினால் தான் ஆரோக்கியமாகவும், போதிய சத்துக்களுடனும் வளர முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு அழகு குறைந்து விடும் என்று சொல்வது முற்றிலும் பொய். தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே  நோயிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். எனவே, தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கவே கூடாது. நம்மை நம்பி இந்த உலகிற்கு வந்த குழந்தைகளுக்கு நாம் போதிய சத்து கொண்ட நமது தாய்ப்பாலை தான் முதன்மை உணவாகக் கொடுக்க வேண்டும். ஆனால் […]

Baby 5 Min Read
Default Image