அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை நேற்று அறிவித்த பிறகு, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒருநாளில் பெரும் வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு இன்று 41 பைசா வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத அளவான 81.20 க்கு வர்த்தகம் செய்யபட்டது. வங்கியில் தற்போது போதிய பணப்புழக்கம் இல்லாததால் ரிசர்வ் வங்கியால், பணமதிப்பு […]