பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கம். இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதனிடைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வரும் […]
டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கண்டன பொதுக்கூட்டம் எதிர்க்கட்சிகள் ஓரணியில் அமைவதற்கான அடிப்படையில் தான் நடைபெறுகிற்றது. ஏற்கனவே மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்றையதினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டமானது சர்வாதிகாரத்தை அகற்றுவோம் ஜனநாயகத்தை காப்போம் என்ற ஒரு தலைப்பை நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இடம்பெறுவதற்கு […]