ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, இன்று முதல் 6 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா […]