Tag: Federal Aviation Administration

மாஸ்க் அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை – மத்திய விமான போக்குவரத்துத்துறை

மாஸ்க் அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மாஸ்க் அணியாதவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை […]

coronavirus 2 Min Read
Default Image