வாட்சப் நிறுவனம் வருகின்ற 2022 ஆம் ஆண்டில் அதிரடியான அம்சங்கள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ளது. உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டு பிரபலமான மெசேஜிங் ஆப்பாக இருந்து வருவது வாட்ஸ்அப் தான். நிச்சயம் நம் அனைவரது மொபைல்களிலும் வாட்ஸ்அப் கண்டிப்பாக இருக்கும். இந்த வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது பல புதிய அம்சங்களை தற்பொழுது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 2022ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ள […]
விண்டோஸ் 11 என்ற புதிய தலைமுறை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு விண்டோஸ் 11 என்ற புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பியூட்டர் பயனர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல சிறப்பம்சங்களோடு இது தயாரிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இல் ஸ்டார்ட் மெனு இடது ஓரத்தில் இடம்பெற்றிருக்கும். தற்போது அறிமுகமாகியுள்ள விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்டார்ட் மெனு திரையின் நடுப்பகுதியில் வைத்துள்ளனர். இதன் மூலம் எளிமையாக தேவையானவற்றை […]