ஓமைக்ரான் வைரஸ் பரவல் கவலையளிக்கிறது, ஆனால், பயப்பட தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது முதல் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் […]
கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, பலர் மீண்டு வந்திருந்தாலும், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸானது, மக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சீனிவாசலு என்ற விவசாயி, தனது மனைவி, ஒரு மகன் மற்றும் 2 […]
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையின் ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால்,இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதனால்,காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும்,சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஹுண்டாய் தொழிற்சாலை இந்த ஊரடங்கு காலத்திலும் இயங்கி […]
சீனாவில் உருவாக்கி உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான உயிரை பறித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த வைரஸின் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல், எங்கு நமக்கு வந்தால் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்து வாழ்ந்து வருகின்றனர். இதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது, நாமும் அதற்கு ஒத்துழைத்து வருவது அவசியம். ஆனால், இந்த கொரோனா வைரஸின் […]
அக்காலத்தில் இருந்த அனைத்து விதமான முறைகள்,பழக்க வழக்கங்கள், உணவுகள் என எல்லாமே முற்றிலுமாக இக்காலத்தில் மாறி வருகிறது; இந்த நவீன யுகத்தில் வாழும் நாம், அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு நம் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டுள்ளோம். வாழ்க்கை முறையில் நவீன முறைக்கு மாறிய நிலை மாறி, வாழ்க்கை கொடுக்கவே நவீன முறைகளை கையாள தொடங்கி விட்டனர், பல பெண்கள்; இன்றைய சூழலில் பல பெண்கள் சிசேரியன் பிரசவம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்பது இப்பதிப்பில் […]
இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார். இந்நிலையில் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினார். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர் என்று மோடி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் , எதிர்க்கட்சியினர் எந்த கேள்வி கேட்டாலும் அவர்களின் பதில் மோடி […]