சானிடைசரால் கண்பார்வை குறைபாடு, கோமா… திரும்ப பெறும் FDA!

hand sanitizers

hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம். நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பல வகையான ஹேண்ட் சானிடைசர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இதில் சில சானிடைசர்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் இருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாதிப்புகளை … Read more

சிக்குன்குனியாவிற்கு முதல் தடுப்பூசி… கிரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்கா ..!

சிக்குன்குனியா தடுப்பூசி: சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி  “Ixchiq” என்ற பெயரில் விற்கப்படும். சிக்குன்குனியா வைரஸ் தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிக்குன்குனியா வைரஸின் அதிக ஆபத்தில் இருக்கும் போது அவர்களுக்கு  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Today, we approved the first chikungunya vaccine for individuals 18 years of age … Read more

5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி – எஃப்டிஏ அனுமதி..!

5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் தடுப்பூசி மருந்தை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது. மில்லியன் கணக்கான பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ துறைக்கு ஃபைசர் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பத்தில்,இதுவரை  5 – 11 வயதுக்கு உட்பட்ட 2,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு … Read more