தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் – ரஹானே.!

அஜின்கியா ரஹானே (வயது 31) இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். இவர் 3 வகையான போட்டிகளில் விளையாடினாலும், தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். இருபது டி20, 90 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்குபோதெலாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக் கூடியவர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு … Read more