பிரசவமான பெண்களை உட்கொள்ள வேண்டிய உணவுகள். பெண்களை பொறுத்தவரையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவம் ஆனா பின்னும் சரி, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தங்களது குழந்தைகளுக்காக உணவு உன்ன வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் தாய் மூலமாக குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தை பிறந்த பின்பும், தாயின் தாய்ப்பால் மூலமாக தான் குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். […]
நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருப்பது தான். எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பது தான் சிறந்த வாழ்வாக இருக்க முடியும். நாம் உண்ணும் உணவிலும், அன்றாட பழக்க வழக்கத்திலும் தான் இது போன்ற நன்மைகள் அடங்கி உள்ளன. நீண்ட ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ வைக்கும் தன்மை சில கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ளது. இந்த வகை உணவுகளில் அதிக பட்சம் […]