ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் அழைக்கப்பட காரணம். ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது, ஆகஸ்ட் 6, 1945-ல் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வாஹிர்க்கு பிறகு பிறந்த குழந்தைகள் பலரும் ஊனமுற்ற நிலையில் தான் பிறந்துள்ளனர். பல நாடுகளில், அவர்களது கைவசம் அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பல அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்த […]