சென்னை உயர்நீதிமன்றத்தில் பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது. தற்போது பாத்திமாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த பாத்திமா லத்தீப் 21. இவர் சென்னை ஐ.ஐ.டி முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்தார். இதை தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி அவர் தங்கி இருந்த விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக […]