தந்தையர்களை கவுரவிக்கும் இன்றைய கூகுள் டூடுல்..!
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால், தந்தையர்களை கவுரவிக்கும் வகையில், தந்தையர் தினத்திற்கான சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தாய்க்கு நிகரானவர் தந்தை. தாய், நம்மை 10 மாதம் சுமந்து பெற்றால் என்றால், தந்தை அவரது இறுதி மூச்சு உள்ளவரை குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்றும், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்பவர், தந்தை. ஒவ்வொரு வருடமும், அன்னையை கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், அதற்க்கு நிகராக தந்தையை கௌரவிக்கும் விதமாக, தந்தையர் […]