“பெண் கல்வி” குறித்த விழிப்புணர்வுக்காக பல சவால்களை சமாளித்த தந்தை..!

  ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ஷாஜல் ஷீத் ,பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஓடிசாவில் இருந்து ராஜஸ்தானில் படிக்கும் தன் மகளை பார்க்க சுமார் 3630 கி.மீ. பைக்கிலேயே பயணம் செய்துள்ளார் . ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜல் ஷீத் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது இரண்டாவது மகள் நேகா ஷீத் ராஜஸ்தானில் உள்ள ஒரு மணிப்பால் பல்கலைகழகத்தில் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளை காண ஷாஜல் ஷீத் தனது பஜாஜ் … Read more