இந்தியாவில் தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக என்று கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870ஆம் ஆண்டு நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வர் எனும் ஊரில் பிறந்தார். இவர், பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றுத்தேர்ந்தார். பின் 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.இது போன்ற […]