மகனின் தேர்வுக்காக 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே சென்று மகனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தந்தைக்கு ஆனந்த் மஹிந்திரா உதவிக்கரம் நீட்டி உள்ளார். மத்திய பிரதேசத்தின் தார் எனும் மாவட்டத்தில் உள்ள மானவர் தேசில் எனும் குக்கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியாகிய தந்தை ஒருவர், கொரோனா ஒன்றாடங்கால் போக்குவரத்துக்கு வசதிகள் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தனது மகனை 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே அழுத்தி சென்று தேர்வு எழுத வைத்துள்ளார். இதற்காக 500 […]