Tag: Father dies

தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த மகன்..!

தந்தை இறந்ததால் மனமுடைந்த மகன், கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை . தனது அறையில் யாரும் இல்லாதபோது, கத்தியால் கை மற்றும் கழுத்தில் அறுத்தார். அப்பொழுது உயிர் போகாததால், அங்கிருந்த கயிறை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்தார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர், மோகன். இவரின் மகன் பொன்ராஜ், மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்பொழுது கல்லூரிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் காணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. […]

#Madurai 3 Min Read
Default Image