ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே தற்பொழுது மிகப்பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன் பிரச்சனை தான். அதிலும், சிலருக்கு வயிற்றில், சிலருக்கு பின் புறத்தில் பலருக்கு கால்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும். இதனால் நாம் அழகை இழந்து விடுமோ எனும் அச்சத்தில் பலரும் செயற்கையான பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவை உடல் எடையை குறைத்து விட போவதில்லை. எதிலும் ஒரு முறையான பயிற்சி இருக்க வேண்டும். குறிப்பாக பின்புறத்தில் உள்ள சதையை குறைக்க பெண்கள் அதிகம் விரும்புவார்கள். […]
உலகில் வாழக்கூடிய மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைவருக்குமே மிக முக்கியமான ஆதாரமாக நீர் உள்ளது. நீர் இல்லாமல் ஒரு நாளும் மனிதர்களால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. நீரில் கலோரிகள் எதுவும் அதிகம் இல்லாவிட்டாலும், இது நமது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது. இருப்பினும் நீரை சரியான முறைகளில் குடிப்பதன் மூலமாக நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்து […]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று பன்னீர். இந்த பன்னீரில் அதிக அளவில் சத்துகள் அடங்கியுள்ளது. இந்த பன்னீர் சாப்பிடுவது நல்லது தானா? இதில் உள்ள தீமைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் பன்னீரில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, செலினியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் […]
பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால், முகத்தில் சில இடங்களில் அங்கங்கு கொழுப்பு போன்ற பொருள் படிந்திருப்பது சிலரது முகத்தை வீணாக்கிவிடும். அதை நீக்குவதற்காக கம்பிகளை வைத்து சுரண்டி முகத்தை காயப்படுத்துவது விட சுலபமான வழிமுறை ஒன்று உள்ளது. தேவையான பொருட்கள் துளசி தூதுவளை நீர் செய்முறை ஒரு சட்டியில் துளசி மற்றும் தூதுவளையை குறைந்த அளவில் நீருடன் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும். அதன் […]