விரதம் இருப்பதின் அறிவியலும்..! ஆன்மீகமும்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

fasting

நம் இறைவனை வழிபடும் முறையில் விரதமுறையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் ஏன் இருக்கிறோம், விரதம் இருக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் செய்யக்கூடாதது எது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விரதத்தின் ஆன்மீக காரணம் : எந்த ஒரு கடவுளும் தன்னை வருத்திக் கொண்டு தான் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால் நாம் தான் இறைவனின் மீது கொண்டுள்ள அதீத பக்தியாலும் அன்பினாலும் அதை வெளிப்படுத்தும் விதமாக விரதம் … Read more