இரவு நேரத்தில் தாமதமாக தந்தை தனது கடையிலிருந்து கொண்டு வந்த ப்ரைடு ரைஸை சாப்பிட்டு விட்டு தூங்கிய இரு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ் ஆர்த்தி ஆகிய தம்பதிகள் திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தலில் தங்களது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். சந்தோஷ் திருப்பூரில் தனியார் பாஸ்ட் புட் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து வரும் பொழுது ஹோட்டலில் உள்ள உணவுகளை தனது குழந்தைகளுக்கு […]
தொப்பையை குறைக்க சில வழிமுறைகள். இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம் ஒரு […]
பாஸ்ட்ஃபுட் வாங்கி தாருங்கள், இல்லையென்றால் பட்டினி கிடப்பேன் என அடம் பிடித்த சிறுவனுக்கு பெரம்பலூரில் நிகழ்ந்த சோகத்தை பாருங்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் கீதா ஆகிய தம்பதிக்கு ஹரிகுமார் என்னும் மகன் ஒருவன் உள்ளார். சிறு வயது பையன் என்பதால் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுது நான் சாப்பிட மாட்டேன் எனக்கு அந்த உணவு தான் வேண்டும் எனவும், அவ்வாறு […]
தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது. நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது. இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே […]
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தையை ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்பி அதிகமாக பிரயாசப்படுகிறோம். ஆனால், பிள்ளைகள் சரியான பாதையில் நடப்பதற்கு, நாம் ஒரு சரியான பாதையாக இருக்க வேண்டும். உங்களது செய்ல் முறைகள் தான், உங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறது. செயலால் பேச வேண்டும் நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வார்த்தைகளால் சொல்லி திருத்த முடிவதில்லை. அவர்களை செயல்களால் தான் திருந்த முடியும். உதாரணமாக, […]
கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கவனமாக தான் இருக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் கவன குறைவாக இருக்கும் போது பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. துரித உணவுகள் இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான துரித உணவுகளின் மீது தான், அதிகமான நாட்டம் காட்டுகின்றனர். எனவே, கோடைகாலங்களில் இப்படிப்பட்ட உணவுகள் […]
பொதுவாக தற்போது இயற்கையாக இட்லி, தோசை ஆகிய பாரம்பரிய உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். ஏனென்றால் அதை சமைக்க ஆகும் களமும் மிக குறைவு. தற்போது எப்படி சுவையான பிரைட் நூடில்ஸ் செய்வது என்று பார்க்கலாம். தேவையானவை மேகி முட்டை பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி வெங்காயம் வெள்ளை பூண்டு எண்ணெய் செய்முறை முதலில் மேகியை கொதிக்கும் நீரில் போட்டு அவிந்ததும் இறக்கி வடிக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் […]
நாம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கு நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், 1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். நமது முன்னோர்களின் உணவு பழக்கம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் தமிழ் உணவு கலாச்சாரங்களை […]