டெல்லி: FASTag கட்டண விதிகளுக்கு உட்படாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், அந்த வாகன பதிவெண் பதிவு செய்யப்பட்டு புகார் எழுப்பப்படும் என்றும் NHAI தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க டோல்கேட் வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் கார் முதல் லாரி என 4 சக்கர வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து அதன் மூலம் சாலை பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டண வசூல் மையத்தில் அண்மையில் ஃபாஸ்டேக் […]
டெல்லி: தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை சாட்டிலைட் வாயிலாக GNSS (Global Navigation Satellite Systems ) முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சுங்க கட்டணமானது சாலை பராமரிப்புக்கு செலவு செய்யப்படும். இந்த சுங்க கட்டண வசூல் குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற GNSS குறித்த கருத்தரங்கத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை […]
அடுத்த சில நாட்களில் சாலைப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கூற்றுப்படி, ஃபாஸ்டாக் வைத்திருப்போருக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதிக்குள் (இன்றைக்குள்) KYC சரிபார்ப்பை முடிக்காத ஃபாஸ்டாக் நாளை முதல் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் என்பது வாகனங்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்ட டேக் வசதியாகும், இது சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் போக்குவரத்தை நிறுத்தாமல் இயக்க அனுமதிக்கிறது. பொதுவாக காரின் கண்ணாடியில் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்டிருக்கும். […]
கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக் (FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 முதல் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணத்தை வசூலிக்கின்றன.ஃபாஸ்டேக் அமலாக்கம் தேசிய நெடுஞ்சாலைகளில் காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைத்து வெளிப்படைத் தன்மையையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக்(FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது என்று பிடிஐ […]
ஃபாஸ்ட் டேக் ரிசார்ஜை எளிமையாக தற்பொழுது, UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்து கொள்ளலாம். அது எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்களின் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை, “ஃபாஸ்ட் டேக்” முறையை அமல்படுத்தியது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். நமது வாகனம், சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை […]
நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில் பணம் வசூல் செய்யப்பட்டு செல்வதற்கு பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய […]
சுங்கச் சாவடிகளில் பாஸ்ட் டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 கோடியை கடந்துள்ளது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் பாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நெடுஞ்சாலைகளில், பாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தியா முழுவதும் இதுவரை 2.20 கோடி பாஸ்ட் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி […]
அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இன்று காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]
டிசம்பர் 2017க்கு முன்னர் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஃபாஸ்டேக் நடைமுறை என்பது ஆர்.எஃப்.ஐ.டி எனும் ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அடையாளம் ஆகும். அந்த ஃபாஸ்டேக் கணக்கானது, பயனர் சேமிப்பு கணக்கில் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். இதனால், வாகனத்தினை டோல் பிளாசாவில் நிறுத்தாமல் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் ஃபாஸ்டேக் அடையாள எண்ணின் மூலம் டோல் கட்டணம் வசூலித்து கொள்ளப்படும். இந்த நடைமுறையானது கடந்தாண்டு அக்டோபரில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. […]
சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து, இனி விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம். நாம் பலமுறை சுங்கச்சாவடியை கடந்திருக்கிறோம். அப்பொழுது “பாஸ்டேக்” எனஒரு தனி லைன் இருப்பதை அறிந்திருப்போம். அதன் விழியாக செல்லும் வாகனம், நிற்க்காமல் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என ஒருபோதும் எண்ணி விடாதீர்கள். அவர்கள் “பாஸ்டேக்” என்ற கார்டை பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க […]
சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே […]
நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயமாகிறது FASTag முறை மத்திய அரசு அறிவிப்பு. FASTag பெறாமல், பணமாக செலுத்தினால், இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். சுங்கச்சாவடிகளில் வாகன நெரிலை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் எளிதாக சுங்க கட்டணங்களை செலுத்துதல் போன்றவைகளுக்கான FASTag முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் FASTag கார்டை முறையாக பெற்று வாகனத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இந்நிலையில், […]
பாஸ்ட் டேக் (fastag) திட்டம் அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞசாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் இருந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) என்ற முறை ஆகும்.இதன் மூலமாக மின்னனு முறையில் சுங்க கட்டணம் செலுத்தலாம்.இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே இந்த எளிய திட்டத்தை நாடு முழுவதும் […]
இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் என நான்கு சக்கரங்களுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சில சமயம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட்டில் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது ஃபாஸ்ட் டேக் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இந்த முறைப்படி வாகன ஓட்டிகள் தங்கள் வாகன புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை கொண்டு உங்கள் உங்கள் வங்கி கணக்கோடு இணைத்துக்கொண்டால், […]
வழக்கமாக இருசக்கர வாகனங்களை தவிர்த்து, இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சிலநேரம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது புதிய முறையை கொண்டு வந்துள்ளது. ஃபாஸ்ட் டேக் என அழைக்கப்படும் இந்த முறையில் நம் வங்கி கணக்கானது அந்த ஃபாஸ்ட் டேக் கணக்கில் இணைத்துக்கொள்ளபடும். இதற்காக நெடுஞ்சாலைத்துறை 22 வங்கிகளுடன் ஒப்பந்தம் […]
மத்திய அரசானது அணைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் படி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை எடுத்து வருகிறது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் டோல்கேட்டிற்கு புதிய டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஃபாஸ்ட்டேக் எனப்படும் முறையை கொண்டுவந்துள்ளது. ஓட்டுனர்கள் இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு மொபைல் சிம் கார்டிற்கு ரீசார்ஜ் செய்வது போல, ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், டோல்கேட் […]