உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கி.மீ. செல்லக்கூடிய மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உலகிலேயே மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய தரைத்தள வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் முழுவதுமாக மின்காந்த புலத்தால் இயக்கப்டுகிறது. இதனை சீனாவின் கிங்டாவ் பகுதியில் தயாரித்துள்ளனர். இந்த ரயிலானது இயக்கப்படும்பொழுது தண்டவாளத்திலிருந்து மேலே எழும்பி செயல்படுகிறது. மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இதனை தயாரித்துள்ளனர். அதுவும் குறிப்பாக பெய்ஜிங் நகரத்திலிருந்து ஷாங்காய் நகர் வரை உள்ள 1000 கி.மீ. […]