பஞ்சாப் : மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. 41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவர், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். எதற்காக போராட்டம்? ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு 2020-ல் அறிமுகப்படுத்திய புதிய விவசாய சட்டங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து தான். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ […]