காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது என ராகுல் ட்வீட். உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் […]
விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது. லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு […]
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவாசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்றுடன் பிரதமர் மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த நாளை கறுப்பு தினமாக […]
விவசாயிகள் மே 26-ம் தேதி நடக்கவுள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கொண்டுவருவதற்காக, மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், […]
டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யுமாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இன்று உலகம் முழுவதும் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு […]
டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜகவை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 3 மாதங்களை கடந்து தொடருகின்ற நிலையில், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தின போதிலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், விவசாயிகளின் போராட்டம் […]
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவாசயிகள் 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுடன், மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில், குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய ட்ரைட்ட்ற பேரணியில் பெரும் […]
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், புதுடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை திசைதிருப்புவதற்காக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வரப்புயர நீர் உயரும் என்று ஒளவையின் பாடலைப் பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை […]
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள். சிபிஐ கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை ரத்து செய்யாமல், பாஜக வெறும் பேச்சுவார்த்தை வருகிறது. வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளிடம் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், நாளை காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளனர். போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, உ.பி, […]
வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு. தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மத்தியில் பல வன்முறைகள் வெடித்தது. இந்த வன்முறையில் தலைமறைவாக […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகிறனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதற்கு எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள […]
டெல்லி குடியரசு தின வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு. டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை காவல்துறை இன்று கைது செய்தது. இந்நிலையில், வன்முறை வழக்கில் கைதான பஞ்சாப் நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தீப் […]
டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறான கருத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தடை. கடந்த மாதம் 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். விவசாயி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்ததாக சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீது டெல்லி, நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் குடியரசு தினத்தன்று நடந்த […]
விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே, 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கியதால், வன்முறை வெடித்தது. பின்னர் டெல்லி செங்கோட்டையை முற்றிகையிட்டு, […]
சச்சினுக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தாலும், ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக ட்வீட்டர் பக்கத்தில், #IStandWithSachin என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். […]
டெல்லியில் விவசாயிகள், இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தை நடத்த உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் […]
போராட்டம் என்பது கேட்காத மக்களின் வெளிப்பாடே. ஆட்சி அதிகாரம் அதிகாரத்திற்கு வழங்கப்படுகிறது மக்களால் அரசு. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள […]
காலம், எந்த அதிகாரத்தின் கையில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ? அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகள் அனுமதியை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் இணைய வசதியை அரசு துண்டித்தது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மேலும் முன்னேறக்கூடாது என்பதற்க்காக பல நடவடிக்கைகள் […]