கஜா கொடூரன் காவு வாங்க துடித்த கயவன் என்று தமிழக மக்களின் கோவத்தைய் சம்பாதித்த இரக்கமற்றவன்.இந்த கஜா புயலால் மக்கள் தங்கள் 30 ஆண்டுகள வாழ்க்கையை ஒரே நாளில் இழந்து தவித்து வருகின்றனர்.தங்கள் விளை நிலங்களில் பயிரிட்ட அனைத்தையும் அழித்து அதரவற்ற நிலையை உண்டாகிய புயலாக இந்த புயல் பார்க்கப்படுகிறது.மேலும் விவசாயிகளின் வாழ்வாதார நிலை தொடர்ந்து தற்கொலைக்கே தள்ளப்பட்டு வருகிறது.இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி அங்கே நிர்வாண முறையில் இன்னும் எத்தணையோ வழி முறைகளில் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு […]