விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்- பாஜக எம்.பி..!போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.