டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று சிங்கு எல்லைக்கு (டெல்லி-ஹரியானா எல்லை) சென்று அங்கு முகாமிட்டுள்ள விவசாயிகளுக்காக மாநில அரசு செய்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன் மற்ற அமைச்சர்களும் சென்றனர். ஆய்வு முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் பிரச்சினை மற்றும் போராட்டம் முற்றிலும் நியாயமானது. ஆரம்பத்தில், விவசாயிகள் எல்லைக்கு வந்தபோது, மத்திய அரசு, டெல்லி காவல்துறை டெல்லியின் 9 ஸ்டேடியத்தை சிறையாக […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு அவையிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் குறிப்பாக , பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து ரெயில் மறியல் போராட்டத்தை […]