ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் கான் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் தினந்தோறும் புதிது புதிதாக போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி சமர்பிக்கவுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளரை சந்தித்த வி.கே.சிங், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு விவசாயிகளிடம் பயத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர், வேளாண் சட்டங்களால் விவசாயிகள் யாரவது பாதிக்கப்பட்டால் […]
வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராஜேஷ் தீக்கெட் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விவசாயிகளுக்கு ஆதரவு […]
நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார் எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கு என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியதை குறித்த […]
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு […]