பாரதி கண்ணம்மா தொடர் வில்லி ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென்று பல ரசிகர் கூட்டமும் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் வில்லிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஃபரீனாவுக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், […]