ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஃபராடியன் ( Faradion) நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் […]