சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது. எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது. […]
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தனகளது உதவிகளை செய்துவ் அருகின்றனர். இந்நிலையில் தமிழக நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை கேரளா விற்கு கொடுத்தனர். நடிகர் விஜய் 70 லட்சம் மதிப்புள்ள நிவாரான பொருட்களை கேராளாவிற்கு தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கேரளா மக்களுக்கு நேரடியாக செல்லும் படி அனுப்பி வைத்துள்ளார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கி உள்ளது. இது இணையத்தில் பெரும் சண்டையாக உருமாறியது. இது குறித்து […]