மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தில் ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இதுவரை மூன்று […]