ஃபானி புயல் பாதிப்பை தடுக்க இஸ்ரோ செயற்கைக்கோள்கள் மிகவும் உதவியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபானி புயல் ஒடிசாவில் பூரி பகுதியில் கரையை கடந்தது.இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஃபானி புயல் பாதிப்பை தடுக்க மிகவும் உதவியது . இன்சாட்-3டி, 3டிஆர், ஸ்கேட்சாட்-1, ஓசன்சாட்-2 ஆகியவை புயல் பற்றி 15 நிமிடங்களுக்கு […]
அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசா மாநிலத்தை மிகப் பெரிய அளவில் சீர்குலைத்துள்ளது. இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான மரங்கள் என சேதங்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் நிவாரணப் பொருட்களை வழங்க இலவச சேவை வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு மாநிலங்களுக்கு மத்தியஅரசு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், அதி தீவிர புயலான ஃபானி புயல் தற்போது வலு குறைந்து, புவேனேஷ்வர் – கட்டாக் இடையே தீவிர புயலாக நகர்கிறது. புயல் நகரும் பகுதிகளில் தற்போது காற்று 150 முதல் 160 கிமீ […]
அதி தீவிர புயலான ஃபானி ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இந்நிலையில், புவனேஸ்வரில் புயல் கரையை கடந்த போது, ரயில்வே மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, ஃபானி புயல் கரையை கடக்கும் போது அக்குழந்தை பிறந்ததால் அந்த பெண்குழந்தைக்கு ஃபானி என பெயர் சூட்டியுள்ளனர். மேலும், தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்து வீசி வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஃபானி புயல் இன்று இரவு 8.30 மணிக்கு மேற்கு வங்கத்தை தாக்குகிறது .ஒடிசாவில் 240கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்து வீசி வருகிறது .அதேபோல் மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடல் ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற […]