ஃபானி புயலால் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.10 கோடி நிவாரணத்தை வழங்கியது தமிழக அரசு. ஒடிசாவில் பூரி பகுதியில் ஃபானி புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார்.அதில்,ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் .ஒடிஷா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க […]
வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப்போய், புயல் கரையை கடக்கும் போது, இங்குள்ள ஈரப்பத காற்றையும் ஈர்த்துவிட்டு சென்றதால் இங்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அனல்காற்று வீசி, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் […]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று கரையை கடந்தது. இந்த புயல் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஒடிசா புரி பகுதியை மிகவும் பாதித்தது. பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட்டு, மத்திய அரசு சார்பில் 1000 கோடி ருபாய் நிதி ஒடிசா மக்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களால் ஆன உதவிகளை […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வெள்ளிக்கிழமை அன்று கரையை கடந்தது. கரையை கடக்கும் போது, ஒடிசாவில் புரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிற்கு மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் புயல் அடித்து சுற்று வட்டார பகுதியை சூறையாடியது. இந்த பலத்த சேதத்தையும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவும் பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட ஒடிசா வந்தடைந்தார்.அவரை ஒடிசா ஆளுநர், முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர். பிறகு தனி ஹெலிகாப்டர் […]
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பூரி பகுதியில் ஃபானி புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் […]
ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் நேற்று கரையை கடந்தது. இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது. புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்குமாறு ஒடிஷா அரசு தேசிய தேர்வுகள் முகமைக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் ஒடிஷா அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,ஃபானி புயல் […]
ஃபானி புயல் தொடர்பாக ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,புயல் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் அறிந்து வருகிறேன் .நாம் அனைவரும் ஒன்றாக கூடியுள்ள, அதே நேரத்தில் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் கடுமையான சூறாவளியை எதிர்கொள்கின்றனர். ஃபானி புயல் தொடர்பாக ஒடிசா, […]
ஒடிசாவில் இன்று ஃபானி புயல் கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் மணிக்கு சுமார் 17-200 கி. மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக மணிக்கு 240 – 245 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது. ஒடிசா கடற்கரை […]